Dog rescued -Face trapped in plastic container
Poor doggie since Saturday 19th May 2018, was trapped inside a plastic box (image shown in video). After 3 days of searching, we finally caught the dog and rescued her.
Miku after six months!
We rescued Miku 6 months ago, He had a injured wing and wounded eye. See him after 6 months in this video 🙂
Miku – the crow | A true story
2018, ஜூன் 22ஆம் நாள் காலை சுமார் 7 மணிக்கு எங்கள் வீட்டு பின்புறம் ஒரு காகத்தை ஒரு பெரிய அண்டங்காக்கா குத்திக்கொண்டிருந்தது. உடனே அதை விரட்டி விட்டு அடிப்பட்ட காகத்தை வீட்டிற்குள் கொண்டு வந்தோம். அதன் சில இறகுகள் பிய்க்கப்பட்டு, இடது கண்ணும் கொத்தப்பட்டு இருந்தது. அதற்கு இறகுகள் முளைக்கும் வரை காப்பாற்ற ஒரு பெரிய கூண்டு வாங்கினோம். மருத்துவரை வரவழைத்து, அவர் ஆலோசனைப்படி ‘ மீக்கு’ என்ற அந்த காக்கைக்கு வைட்டமின் சொட்டு மருந்தும், …